... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Wednesday, September 14, 2011

கரப்பந்தாட்ட(செற்றப்) சுற்றுப்போட்டி (2011).

2011ம் ஆண்டு மருதங்கேணி உதவிஅரசாங்கஅதிபர் பிரிவுக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட(செற்றப்) சுற்றுப்போட்டியில் அருணோதயா அணி முதல்இடத்தைப்பெற்றுக்கொண்டது.

>