... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Friday, August 26, 2011

துள்ளித்திரிந்ததொருகாலம்.....

அலை வந்து அழகு சேர்க்கும் ஆழியவளைமண்ணும் அதன்கழிப்பில் ஒரு சிறுமியும்...

>

Friday, August 19, 2011

விளையாட்டு நிகள்வுகளில் சில பகுதிகள்.....

சத்திவேல் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட நிகழ்வில் உடுத்துறை பாரதி வி.. வீரர்களும் வெற்றிலைக்ணி சென்செபஸ்ரியன் வி..வீரர்களும்  அருணோதயாவி..வீரர்களும்........

>

Wednesday, August 17, 2011

ஆழியவளை வலைப்பந்தாட்டஅணியினர்..

சக்திவேல் வி.கழகத்தால் நேற்று (17.08.2011)நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் ஆழியவளை அருணோதயா வி.கழகத்தின் "எ" அணி முதலாம் இடத்தினையும் "பி" அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது


>


நாம் பயன்படுத்தும் விண்டோஸ் திருட்டு இயங்குதளமாக  இருந்தால் அதற்கான கோப்பு மேம்படுத்தல்கள் கிடைக்காது. மேலும் இணையத்தில் இணைந்திருந்தால் இந்த விண்டோஸ் பதிப்பு திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை கிடைக்கும்.

இதோ அதற்கான தீர்வு:


>