... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Wednesday, August 17, 2011

ஆழியவளை வலைப்பந்தாட்டஅணியினர்..

சக்திவேல் வி.கழகத்தால் நேற்று (17.08.2011)நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் ஆழியவளை அருணோதயா வி.கழகத்தின் "எ" அணி முதலாம் இடத்தினையும் "பி" அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது







>

No comments:

Post a Comment