9 வது உதைபந்தாட்டப்போட்டி(06.05.2012)
மாலை 3.00 மணி அளவில் அளவில் கட்டக்காடு சென்மேரிஸ் (A) அணியினருக்கும் உடுத்துறை செந்தமிழ்
(A) அணியினருக்கும் இடம்பெற்றது.
இதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த அணியும் கோலைப்போடாததால் பனால்ட்டி முறையில்
கட்டக்காடு சென்மேரிஸ் (A) அணி 5 கோல்களையும் உடுத்துறை செந்தமிழ் (A) அணி 4 கோல்களையும்
அடித்து முடிவில் கட்டக்காடு சென்மேரிஸ் (A) அணி வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment