... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, June 3, 2012

2 வது உதைபந்தாட்டப்போட்டி.......


                  
 
                                        



     2 வது உதைபந்தாட்டப்போட்டி காலை  10.00 மணி அளவில்  கட்டக்காடு சென்மேரிஸ் (B)அணியினருக்கும் தாளையடி சென்அன்ரனிஸ் அணியினருக்கும் இடம்பெற்றது. இதில் 1 வது கோலை தாளையடி சென்அன்ரனிஸ் அணி சார்பாக டினேஸ் அடித்தார். சென்மேரிஸ் (B) அணி சார்பாக முறையே ராஜ் ,ரஜனி மற்றும் கமட்டன் தலா ஒவ்வொரு கோலை அடித்து வெற்றி பெற்றனர்.
                               முடிவு
கட்டக்காடு சென்மேரிஸ் (B)அணி        தாளையடி சென்அன்ரனிஸ் அணி
              03                                  01    
              03                                  01
>

No comments:

Post a Comment