... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Wednesday, June 6, 2012

10 வது உதைபந்தாட்டப்போட்டி....









10 வது உதைபந்தாட்டப்போட்டி(06.05.2012) மாலை 4.30 மணி அளவில்  உடுத்துறை பாரதி (B) அணியினருக்கும் வத்திராயன் உதயசூரியன் அணியினருக்கும் இடம்பெற்றது. இதில் உடுத்துறை பாரதி (B) அணி சார்பாக விஜிதரன் 1 கோலையும் ஜெயமோகன் 1 கோலையும் மொத்தமாக 3 கோல்களை அடித்து வெற்றிபெற்றது. உதயசூரியன் அணி சார்பாக  எந்தவொருகோலையும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>

No comments:

Post a Comment