... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Saturday, June 9, 2012

13 வது உதைபந்தாட்டப்போட்டி









13 வது உதைபந்தாட்டப்போட்டி(07.06.2012) மாலை 4.30 மணி அளவில் அரையிறுதிப்போட்டியாக கட்டக்காடு சென்மேரிஸ் (A) அணியினருக்கும் வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் வி.கழகஅணியினருக்கும் இடம்பெற்றது. . இதில்சென் செபஸ்ரியன் வி.கழகஅணி 2 கோல்களை அடித்து  வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. சென் செபஸ்ரியன் வி.கழகஅணிசார்பாக ஜீவகுமார் மற்றும் அருமை தலா ஒவ்வொரு கோலைப்போட்டனர்.
>

No comments:

Post a Comment