சிறப்பு விருந்தினராக
வடமராட்சி திரு. ஜ.ரங்கேஸ்வரன், கௌரவ விருந்தினராக மருதங்கேணி உதவிஅரச அதிபர் திரு.ந.திருலிங்கநாதன்,
சிறப்பு விருந்தினர்களாக யா.ஆழியவளை அதிபர் திரு.கே.பாஸ்க்கரன், மருதங்கேணி பிரதேச
விளையாட்டு உத்தியோகத்தர் திரு. என். நாகராஜா,
ஆழியவளை பிரதேச கிராம சேவையாளர் திரு.எம்.அம்பிகைபாகன் மற்றும் அதிபா்கள் மற்றும்
ஆசிரியர்கள், ஆழியவளை வி.கழகத்தின் மூத்த உறுப்பினா்கள் ,ஆழியவளை க.தொ.கூ.சங்க உறுப்பினர்கள்,
சமுர்த்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நிகள்வை சிறப்பித்தனர்.



























No comments:
Post a Comment