... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Tuesday, June 5, 2012

6 வது உதைபந்தாட்டப்போட்டி















6 வது உதைபந்தாட்டப்போட்டி மாலை 4 மணி அளவில் உடுத்துறை செந்தமிழ் (B) அணியினருக்கும் வத்திராயன் உதயசூரியன் அணியினருக்கும் இடம்பெற்றது. இதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த அணியும் கோலைப்போடாததால் பனால்ட்டி முறையில் உடுத்துறை செந்தமிழ் (B) அணி 2 கோல்களையும்  வத்திராயன் உதயசூரியன் அணி 3 கோல்களையும் அடித்து உதயசூரியன் அணி வெற்றிபெற்றது.
>

No comments:

Post a Comment