... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, June 3, 2012

4 வது உதைபந்தாட்டப்போட்டி ...







4 வது உதைபந்தாட்டப்போட்டி மாலை 4.00  மணி அளவில் உடுத்துறை பாரதி (B) அணியினருக்கும் சக்திவேல் (B) அணியினருக்கும் இடம்பெற்றது. இதில் உடுத்துறை பாரதி அணி (B) வெற்றி பெற்றது. உடுத்துறை பாரதி (B) அணி சார்பாக விஜிதரன் 1 கோலை அடித்தார்.
                                
                                 முடிவு
   உடுத்துறை பாரதி (B) அணி              சக்திவேல் (B) அணி
                01                              0
>

No comments:

Post a Comment