... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, June 3, 2012

1 வது உதைபந்தாட்டப்போட்டி....









1 வது உதைபந்தாட்டப்போட்டி காலை 8.30 மணி அளவில்  கட்டக்காடு சென்மேரிஸ் (A)அணியினருக்கும் வெற்றிலைக்கேணி றம்போ அணியினருக்கும் இடம்பெற்றது. இதில் 1 வது கோலை கட்டக்காடு சென்மேரிஸ் சார்பாக லிப்ரன் 2 வது நிமிடத்தில் அடித்தார். அடுத்த கோலை 10 வது நிமிடத்தில் அடித்தார். இறுதியில் கட்டக்காடு சென்மேரிஸ் (A)அணி 2.0 எண்றகணக்கில் வெற்றிபெற்றது.
                               முடிவு
        கட்டக்காடு சென்மேரிஸ் (A)       வெற்றிலைக்கேணி றம்போ
                     2                               0
>

No comments:

Post a Comment