... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Saturday, June 9, 2012

12 வது உதைபந்தாட்டப்போட்டி















12 வது உதைபந்தாட்டப்போட்டி(07.06.2012) மாலை 3.00 மணி அளவில் அரையிறுதிப்போட்டியாக உடுத்துறை பாரதி (B) அணியினருக்கும்  கட்டக்காடு சென்மேரிஸ் (B)அணியினருக்கும் இடம்பெற்றது. உடுத்துறை பாரதி (B) அணிசார்பாக விஜிதரன் ஒரு கோலையும் கட்டக்காடு சென்மேரிஸ் (B)அணிசார்பாக அருமை ஒரு கோலையும் அடித்து நேரமுடிவில் சமநிலையில் முடிவுற்றது. பின்னர் பனால்ட்டி முறையில்கட்டக்காடு சென்மேரிஸ் (B)அணி 8 கோல்களையும் உடுத்துறை பாரதி (B) அணி 7 கோல்களையும் அடித்து சென்மேரிஸ்  (B)அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
>

No comments:

Post a Comment