Friday, October 28, 2011
Wednesday, September 14, 2011
கரப்பந்தாட்ட(செற்றப்) சுற்றுப்போட்டி (2011).
Friday, August 26, 2011
Friday, August 19, 2011
விளையாட்டு நிகள்வுகளில் சில பகுதிகள்.....
>
Thursday, August 18, 2011
Wednesday, August 17, 2011
ஆழியவளை வலைப்பந்தாட்டஅணியினர்..
>
Saturday, July 30, 2011
Wednesday, July 13, 2011
இதுதான் காதலா...!
Wednesday, July 6, 2011
Friday, July 1, 2011
இணையத்தில் குவிந்து கிடக்கும் இலவச மென்பொருட்கள்
இணையத்தில் குவிந்து கிடக்கும் இலவச மென்பொருட்கள் |
இணையத்தில் நமது உபயோகத்திற்கென பல இலவச மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. எனினும் இவற்றில் சிலவற்றையே நாம் பயன்படுத்துகின்றோம். இதற்கான காரணம் சிலவற்றையே நாம் அறிந்து வைத்துள்ளோம் .
அக்குறையை நீக்க இலவசமாக பெறக்கூடிய மென்பொருட்களின் விபரங்களை இச்செய்தியில் தந்துள்ளோம். மேலும் அவற்றின் பயன்பாடு என்ன என்பது பற்றியும் அருகில் குறிப்பிட்டுள்ளோம்.
Office
OpenOffice - office suitePC Suite 602 - office suite
AbiWord - text editor
Atlantis Nova - text editor
Microsoft PowerPoint Viewer - power point files viewer
Adobe Reader - pdf reader
Foxit PDF Reader - pdf reader
PDFCreator - create pdf documents
Doc Convertor - document convertor
Convert - unit convertor
Converber - unit convertor
Sunbird - calendar/organizer
EssentialPIM Free - calendar/organizer
PhraseExpress - speed up your writing
ATnotes - create notes on the desktop
Archive managers
>
Monday, June 20, 2011
MP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து பாடல்களைப் பிரிக்க
வாசகர் ஸ்ரீதர் என்பவர் சந்தேகம் ஒன்றைக் கேட்டிருந்தார். “நான் mp3 dvd ஒன்று வாங்கினேன்.அதில் நமக்கு பிடித்த பாடலை மட்டும் பிரித்து எடுக்கலாம் என்று எனது கணிணியில் போட்டேன்.ஆனால் no file என்று வந்தது.பின்பு அதை எடுத்து dvd player ல் போட்டு பார்தேன் வேலை செய்கிறது.அப்பொழுது தான் புரிந்து கொண்டேன். அடுத்தவர்கள் காப்பி செய்யாமல் இருக்க அந்த கம்பெனி அது போன்று உருவாக்கி இருக்கிறார்கள்.இப்பொழுது என் சந்தேகம் நாமும் அது போல் செய்ய முடியுமா?நாம் ஒருவருக்கு போட்டு தரும் dvd அல்லது cd யை dvd player ல் பார்க்கலாம்.ஆனால் காப்பி செய்யக்கூடாது.அவர்கள் சிஸ்டத்தில் போட்டால் no file என்று வர வேண்டும். இது எப்படி?பாடல்கள் நிறைந்த சீடி/டிவிடி ஒன்றை உருவாக்கும் போது இரண்டு வகைகளில் மேற்கொள்ளலாம்.
>
Monday, May 30, 2011
கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt - எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். விண்டோஸ்
ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு இந்த வேலையை NeoSmart நிறுவனத்தின் Windows 7 Recovery disk மென்பொருள் மூலம் எளிமையாக்கலாம். இதன் மூலம் கீழ்க்கண்ட வேலைகளைச் செய்ய முடியும். 1. Access system recovery option, 2. automated system repair, 3. complete PC backup, 4. command line prompt and 5. fixes common issues இந்த டிஸ்க் மூலம் நீங்கள் பூட் ஆகாத கணிணியில் போட்டு Startup Repair என்று கொடுத்தால் போதும். சில நிமிடங்களில் விண்டொஸ் இயங்குதளத்தில் என்னென்ன கோப்புகள் இல்லையோ அல்லது பாதிக்கப்பட்ட கோப்புகளை சரிசெய்து உங்கள் கணிணியை பழைய நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மறுபடியும் இயங்குதளத்தை நிறுவும் கடினமான வேலையே இல்லை. மேலும் கணிணியில் உள்ள கோப்புகளை பேக்கப் செய்வது, குறிப்பிட்ட ரீஸ்டோர் பாயிண்டிலிருந்து (System Restore point) கணிணியை மீட்பது, பொதுவாக ஏற்படும் பிழைகளை நிவர்த்தி செய்வது போன்ற அவசியமான வசதிகளைத் தந்துள்ளது. மேலும் Command prompt மூலம் நீங்களே சரிசெய்யும் வசதியும் உள்ளது.
கணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்
இதில் முக்கியமான விசயம் எதுவென்று பார்த்தால் பலர் அவர்கள் கணிணியில் உள்ள வன்பொருட்களின் ( Hardware ) டிரைவர் கோப்புகள் ( Device Drivers ) அல்லது டிரைவர் கோப்புகள் உள்ளடக்கிய தாய்ப்பலகையின் நெகிழ்வட்டு ( Motherboard CD ) கூட இருக்காது. திடிரென்று கணிணியை Format செய்து விட்டால் எங்கிருந்து ஆடியோ , வீடியோ மற்றும் கிராபிக்ஸ் டிரைவர் கோப்புகளை பெறுவது ?
டிவைஸ் டிரைவர் கோப்புகள் ( Device Driver Files) என்றால் என்ன?
கணிப்பொறியின் இயங்குதளமும் மற்ற துணைநிலை சாதனங்கள் (சான்றாக விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவை) தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். இவை இயங்குதளத்தால் வழங்கப்படும் அல்லது வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களாலும் வழங்கப்படும். உதாரணமாக,
Audio Drivers for Sound,
VGA Drivers for Display, கிராபிக்ஸ்
இவை கண்டிப்பாக உங்கள் கணிணிக்கு தேவைப்படும். நீங்கள் புதிதாய் எதாவது ஒரு கருவியை கணிணியுடன் இணைக்க்ப்போகிறீர்கள் என்றால் அதற்கான டிவைஸ் டிரைவர் கோப்புகள் கணிணியில் பதியப்பட்டால் மட்டுமே அது ஒழுங்காக வேலை செய்யும். உதாரணமாக Barcode Reader.
Double Driver
நீங்கள் புதிதாய் கணிணி வாங்கினால் இந்த கோப்புகள் அடங்கிய மென்வட்டுகளும் கொடுக்கப்படும். இதை தொலைத்துவிட்டால் கிடைப்பது கடினம். அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.
>
Friday, May 27, 2011
பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி( UP TO 2GB)
மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை.
இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன.
எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை.
www.wetransfer.com
www.fileflyer.com
இத்தளங்களின் ஊடாக இலவசமாக எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பைல்களை அனுப்பமுடிவது இதன் சிறப்பம்சமாகும்
Sunday, May 22, 2011
மிகவும் அழகான பாலங்கள்(படங்கள் இணைப்பு)
உலகில் மிகவும் அழகான இந்த பாலங்கள் டெக்சாஸ், ஜப்பான், பிரேசில், லண்டன், சீனா, சிங்கப்பூர், பிரான்ஸ், நியூஜினியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. |
தோல்விக்கான முக்கிய 25 காரணங்கள்
03. போதுமான படிப்பறிவு இல்லாதது.
04. சுய கட்டுப்பாடு இல்லாமல் உண்பது, உறங்குவது, வாய்ப்புக்களை அலட்சியம் செய்வது.
Saturday, May 21, 2011
காதல் கவிதை
வரச்சொன்னால் வரமறுக்கிறாய்
எதிர்பாராநேரம் வந்து நிற்கிறாய்
என்ன இது விளையாட்டு....-இதயம்-
நிறுத்தி மீண்டும் துடிக்கச் செய்வது
உன் பொழுதுபோக்கா...
காதல் கவிதை
நாம் காதல் புரிந்த வேளையிலே,
முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
நினைத்துக்கூட பார்த்ததில்லை,
உன்னை முதலாய்
சந்தித்த வேளையிலே.
உன்னை பார்த்த நாள் முதல்............!!!
உன்னை பார்த்த நாள் முதல்
தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
கவிதை எழுதுகிறேன்!
உன்னை ரசித்த நாள் முதல்,
உன் உருவம் மனங்கண்டு
தனியே பேசுகிறேன்!
உன்னில் மயங்கிய நாள் முதல்,
விளங்காத ஓர் உணர்வுக்கு
விளக்கம் தேடுகிறேன்!
உன்னை காதலித்த நாள் முதல்,
ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
சுமை தெரியாமல்
காதல் கவிதை
உன்னால் புரிந்துகொள்ள முடியாத போது!
உனக்குள் இருக்கும் என்னை
எப்படி புரிந்து கொள்வாய்.........
காதல் கவிதை
உன்னை பார்த்த நாள் முதல்,
என்னிடம்,
என் டைரி கோபித்துக்கொண்டது.
எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
என் மனச்சுமை குறைவது தெரியாமல்…
காதல் கவிதை
தோற்று போனாலும் உன்
மடியில் தூங்க வருவேன்
ஒரு முறை இடம் கொடுப்பாயா
சொர்க்கத்தில் தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும்
காதல் கவிதை
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை
எதிர்பார்ப்பு.....
பெண்ணே உன்னைத்தான் அடைய முடியவில்லை
உன் சுவாசக்காற்றையாவது அடைய முயற்சி செய்தேன்
உன் சுவாசக்காற்று என் அருகில்வர மறுக்கின்றன-காரணம்
உன் சுவாசக்கார்றுக்குக்கூட என்னை பிடிக்கவில்லை போல?