... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Saturday, May 26, 2012

5 வது போட்டி







5 வது போட்டி உடுத்துறைசெந்தமிழ் அணியினருக்கும் கட்டைக்காடு சென்மேரிஸ் அணியினருக்கும் இடம்பெற்றது. நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று  களத்தடுப்பை தெரிவு செய்தனர். இதன்படி முதலில்  சென்மேரிஸ் அணி 10 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில்   5 விக்கெட் இழப்பிற்கு  78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சென்மேரிஸ் அணி சார்பாக   பதிலுக்கு துடுப்பாட்டத்தில் டொன்ஸ்குமார் 38 பந்துகளை எதிர்கொண்டு 53 ஓட்டங்களை பெற்றார்.    செந்தமிழ் வி.கழக அணி சார்பாக 3 ஓவர் பந்து வீசி 18 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார்.  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  உடுத்துறைசெந்தமிழ் அணி 9.1 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.  இதில் சென்மேரிஸ் அணி சார்பாக ரெஜினேலட்,ரோகன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினார்.
>

No comments:

Post a Comment